வன்னியில் கிரவல் அகழ்விற்கு அனுமதிகளை வழங்கும் டி.மயூரன்!


 வன்னியில் கிரவல் அகழ்விற்கு அனுமதிகளை வழங்கும் டி.மயூரன்!

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கிரவல் மற்றும் மணல் அகழ்விற்கான அனுமதியினை யாழ்ப்பாணத்தில் உள்ள புவிசரிதவியல் சுரங்க பணியகம் மறைமுக அனுமதியினை வழங்கி வருகின்றார்கள்.

இவ்வாறு வடக்கில் இயங்கை வழங்களை சுறண்டி இயற்கை சமநிலையினை அழிக்கும் நடவடிக்கையில் யாழ் புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் மண்டல சுரங்க பொறியிலாளர் மயூரன்தான் காரணம் என பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை பல கோடிக்கணக்கில் மணல் அகழ்வு காரர்களிடம் இருந்து பணத்தினை பெற்று மணல் மற்றும் கிரவல் அகழ்விற்கான அனுமதியினை கொடுத்து வருகின்றமை அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பிலான  மேலதிக தகவல்கள் வெளிவரவுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்