வடமாகாணத்தில் அதிகளவிலான லஞ்சம் பெறும் திணைக்களமாக கனியவளத்திணைக்களம் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள புவிசரிதவியல் சுரங்க பணியக அதிகாரியான மயூரம் லஞ்சம் வாங்கும் அதிகாரியாக செயற்பட்டுக்கொண்டு வருகின்றார்
கடந்த 13 ஆண்டுகளாக ஒரோ திணைக்களத்தில் கடமையாற்றி லஞ்சம் பெற்று கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.
இவ்வாறு கோடிக்கணக்கில் லஞ்சம் பெறும் அதிகாரியான இவரை இடம்மாற்றம் செய்யவோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள புவிசரிதவியல் சுரங்க பணியகம் வாங்கும் லஞ்சத்தினை நிறுத்தி சட்டரீதியான அனுமதியினை வழங்கியதோ இல்லை
கடந்த காலங்களில் மாறி மாறி வந்த ஆட்சியாளர்களின் பக்கம் இவர் இருந்து கொண்டு லஞ்சம் வாங்கிவிட்டு மணல் அகழ்விற்கும் கிரவல் அகழ்விற்கும் அனுமதி வழங்கிவருகின்றமை யாவரும் அறிந்ததே
புதிய அரசாங்கம் லஞ்சல் ஊழல் அற்ற அரசாங்கம் என சொல்லிக்கொண்டு செயற்படுத்தினாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள புவிசரிதவியல் சுரங்க பணிய அதிகாரியான மயூரன் இனிவரும் காலங்களில் லஞ்சம் வாங்கமால் இருக்க நடைவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுயமாக ஒரு தொழில் செய்துவருபவர் இந்த திணைக்களத்திடம் அனுமதிகோரும் போது அதற்கு லஞ்சத்தினை மறைமுகத்தில் எதிர்பார்த்து அனுமதியினை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து அதன்பின்னர் மறைமுக வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பித்தான் அனுமதியினை பெறவேண்டிய நிலை இவர் மீது புதிய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் மேலும் பல ஆதராங்கள் மயூரனைபற்றி உள்ளது ஆதாரத்துடன் வெளிவரும்.
0 கருத்துகள்