குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் மாதம்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும்.
இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் மாதம்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும்.
இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

திமுக நடத்தும் கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளது குறித்து... the Communist Party of India will participate in the black-flag protest organized by the DMK... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

சென்னை கிரிக்கெட் செய்தி: சென்னை ரசிகர்களின் முன் விளையாடுவது கனவு நனவானது போல உணர்கிறேன் என்று பிரேவிஸ் உணர்ச்சி பொங்க பேட்டி அளித்தார். Chennai cricket news: Brevis says playing in front of Chennai fans feels like a dream come true, expressing his emotional connection with the passionate crowd. இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
தற்போது நடைபெறும் கலியுகத்தின் முடிவில் பெருமாள் தனது பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தை எடுத்து, உலகில் உள்ள அநீதியை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் என புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இவை அனைத்தும் உண்மை தானா என்ற சந்தேகமும் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. கலியுகத்தில் குற்றங்கள், அதர்மங்கள் மிக அதிக அளவில் நிகழும் என சொல்லப்பட்டது போன்று தான் தற்போதைய உலகம் உள்ளது. ஆனாலும் கல்கி அவதாரம் நிகழ்வது எல்லாம் உண்மை தானா என்ற கேள்வியும் ஏற்படுகிறது. இதற்கு பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ள பதிலை தெரிந்து கொள்ளலாம். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.