சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி, தசைப்பிடிப்பு காயம் (Calf Strain) காரணமாக ஐபிஎல் 2026 தொடரின் ஆரம்பக்கட்ட சுமார் ஆறு போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் ஏப்ரல் 14ஆம் திகதி நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் அவர் பங்கேற்பது சந்தேகமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காயத்திலிருந்து மீள்வதற்கான தீவிரப் பயிற்சியில் (Rehab) ஈடுபட்டுள்ள தோனி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் ப...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


