RBI Plans Bank Account Portability: வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றும் திட்டத்தை அமல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் மாதத் தவணை, சம்பளம் போன்ற அனைத்து சேவைகளும் தடையின்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


