All Aadhaar Forms Valid : ஆதார் கார்டு என்பது அனைத்து விதமான அரசு சேவைகளையும் பெற மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இந்த நிலையில் டவுன்லோடு செய்யப்படும் இ-ஆதார் கார்டு அசல் கார்டை போல செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

