தெற்கு ரயில்வேக்கு கடந்த 2025-26-ம் நிதியாண்டில், பயணிகள் பிரிவில் ரூ.8,269.09 கோடி, சரக்கு பிரிவில் ரூ.3,841.11 கோடி என மொத்தம் ரூ.12,110 வருவாய் ஈட்டியுள்ளது.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



