அரசு ஊழியர்களுக்கான பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கோரிக்கை வைத்து 8ஆவது ஊதியக் குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 9 அம்சங்கள் குறித்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
