ஆபரணத் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,10,800 ஆக இருக்கிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை.
இந்தச் செய்தி Yourstory ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
