வணிகம்காருண்யா லாட்டரி ரிசல்ட்: ரூ 1 கோடி ஜாக்பாட் அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!
கேரள மாநில லாட்டரியில் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட காருண்யா லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. அதாவது KY 794625 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கோட்டயத்திலும், மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் புனலூரிலும் பரிசு அடித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரம்பத்தில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.40 என்று இருந்த நிலையில் தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தனலட்சுமி, பாக்கியதாரா, காருண்யா என தினமும் ஒரு லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் காருண்யா லாட்டரி KR 751 டிக்கெட்டிற்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் விற்பனை செய்யப்பட்ட KY 794625 என்ற லாட்டரி சீட்டுக்கு விழுந்துள்ளது. திருச்சூரில் ஏ. சுரேஷ் பாபு என்பவரது ஏஜென்சியில் முகவர் எண் R 6544 விற்கப்பட்டது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் விற்கப்பட்ட KN 555454 என்ற டிக்கெட் எண்ணுக்கு விழுந்துள்ளது. சி. பாக்யலட்சுமி (முகவர் எண்: K 5714) என்ற ஏஜென்சியில் விற்கப்பட்டது. மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் புனலூரில் விற்கப்பட்ட KP 875040 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. அய்யப்பன் (முகவர் எண்: Q 7739) என்பவது ஏஜென்சியில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ஆறுதல் பரிசு ரூ.5000: முதல் பரிசு அடித்த எண் கொண்ட அனைத்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கும் கிடைக்கும். அதாவது முதல் பரிசு எண்ணான 794625-ஐ மற்ற சீரிஸ்களான KN, KO, KP, KR, KS, KT, KU, KV, KW, KX, KZ என்ற எண் கொண்ட டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும். நான்காம் பரிசு ரூ.5000: 0506, 0709, 1372, 1952, 2478, 3596, 4007, 4338, 4639, 4910, 5119, 5391, 5550, 5669, 6716, 7245, 7529, 8693, 9446. ஐந்தாம் பரிசு ரூ.2,000: 2416, 4409, 4835, 7113, 7869, 8112. ஆறாம் பரிசு ரூ.1,000: 0393, 0942, 1098, 1319, 1706, 1911, 2713, 2831, 2840, 2846, 3093, 3307, 4364, 5528, 5998, 6313, 6866, 7100, 7697, 7864, 7943, 8016, 8838, 9015, 9257. ஏழாம் பரிசு ரூ.500: 0152, 0170, 0296, 0318, 0426, 0508, 0852, 0856, 0944, 0998, 1008, 1279, 1392, 1558, 1572, 1581, 1589, 1677, 1690, 1787, 1839, 2537, 2757, 3003, 3007, 3033, 3040, 3101, 3253, 3290, 3441, 3574, 3814, 4137, 4206, 4365, 4394, 4554, 4647, 4693, 4726, 4949, 5043, 5127, 5189, 5278, 5642, 5779, 5873, 5887, 5937, 5972, 6069, 6249, 6620, 6672, 7095, 7198, 7465, 7709, 7780, 8377, 8443, 8496, 8596, 8684, 8697, 8724, 8850, 9009, 9341, 9431, 9468, 9818, 9926, 9974 8ஆம் பரிசு ரூ.200: 0190, 0202, 0251, 0379, 0558, 0607, 0646, 1027, 1107, 1183, 1213, 1233, 1543, 1557, 1569, 1696, 1716, 1745, 1755, 1959, 1965, 2147, 2150, 2300, 2459, 2699, 2788, 3045, 3353, 3518, 3724, 3757, 3872, 4057, 4145, 4331, 4517, 4558, 4619, 4864, 4870, 5021, 5141, 5144, 5443, 5453, 5457, 5503, 5541, 5632, 5682, 5771, 5910, 5923, 5933, 5940, 5991, 6033, 6147, 6240, 6261, 6277, 6389, 6390, 6440, 6488, 6621, 6981, 7116, 7202, 7380, 7530, 7537, 7579, 7609, 7928, 8057, 8188, 8193, 8251, 8404, 8493, 8500, 8689, 8755, 8857, 9016, 9129, 9233, 9238, 9563, 9585 ஒன்பதாம் பரிசு ரூ.100: 0030, 0142, 0231, 0273, 0313, 0316, 0350, 0419, 0520, 0525, 0581, 0588, 0700, 0710, 0721, 0741, 0789, 0816, 0829, 0872, 0930, 1056, 1294, 1328, 1357, 1437, 1489, 1592, 1596, 1620, 1874, 1891, 1936, 1987, 2080, 2092, 2161, 2203, 2228, 2317, 2380, 2414, 2502, 2569, 2627, 2838, 2863, 3023, 3077, 3104, 3191, 3283, 3365, 3453, 3546, 3583, 3636, 3752, 3774, 3805, 3894, 3907, 3938, 3998, 4043, 4068, 4123, 4359, 4529, 4633, 4700, 4736, 4837, 4984, 5033, 5135, 5165, 5201, 5290, 5404, 5501, 5652, 5685, 5786, 5970, 6017, 6116, 6149, 6221, 6413, 6444, 6462, 6550, 6602, 6647, 6731, 6777, 6784, 7120, 7186, 7197, 7299, 7419, 7426, 7445, 7528, 7580, 7600, 7650, 7703, 7704, 7727, 7770, 7818, 7876, 7878, 7930, 7940, 7956, 8040, 8153, 8159, 8222, 8376, 8461, 8688, 9005, 9060, 9080, 9345, 9380, 9408, 9421, 9437, 9494, 9603, 9606, 9637, 9655, 9782, 9800, 9810, 9985, 9999.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.