விவசாயிகள் பெயரில் மோசடியாக தனியார் கரும்பு சர்க்கரை ஆலை வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றாத அதிருப்தியில், நேற்று தஞ்சாவூர் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கரும்பு விவசாயிகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



