ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர் த.ஆனந்த், மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி, சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், காப்பாளர்கள் 2 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும்.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



