ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நிலைமைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கும்போதே இதனை கூறியுள்ளார். மேலும், ஈரானை ஒரே இரவில் அந்நாட்டை முழுவதுமாக அமெரிக்கப் படைகளால் வீழ்த்திவிட முடியும் என தனது நிலைப்பாட்டை அடிகோடிட்டுள்ளார். ஈரானில் அமெரிக்க விமானப்படை அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு ஈரானில் ...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



