DJ க்கு இருக்குற பொறுப்பு கூட இந்த டீமுக்கு இல்லையே என நொந்துபோன ரசிகர்கள், இதெல்லாம் மாத்தணும்னா ஒருத்தராலதான் முடியும் என சித்ரா அரவிந்தன் பாணியில் முடிவெடுத்து 'Comeback Thala' என ஹேஸ்டேக் போட போகிறார்களாம்!
இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



