வெங்காயம்: 18 - 20 கர்நாடகா வெங்காயம் 14 - 16 சின்ன வெங்காயம் 30 - 40 தக்காளி 8 - 15 உருளை 10 - 15 கேரட் 12 - 30 பீன்ஸ் 30
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
ஏற்றுகிறது...
வெங்காயம்: 18 - 20 கர்நாடகா வெங்காயம் 14 - 16 சின்ன வெங்காயம் 30 - 40 தக்காளி 8 - 15 உருளை 10 - 15 கேரட் 12 - 30 பீன்ஸ் 30
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

ஒடிடி தளங்கள் இன்றைய இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு தளமாக மாறிவிட்டது. வர இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் தொலைக்காட்சியில் என்ன படம் வருகிறது என்பதை பார்ப்பதற்கு முன்பாக ஒடிடி தளங்களில் எந்த படத்தை பார்க்கலாம் என்று யோசிக்கும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதில் திகில் மற்றும் த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. அந்த வரிசையில், ஒரு தனி தீவுக்குள் மாட்டிக்கொள்ளும் பள்ளி மாணவர்கள் அவர்களை வேட்டையாட வரும் மான்ஸ்டர் என பரபரப்பான கதைக்களத்துடன் ஒரு படம் வெளியாகியுள்ளது. ஹாரர்-அட்வென்ச்சர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தின் பெயர், ’மான்ஸ்டர் சம்மர்’. டீனேஜ் ஹாரர்-அட்வென்ச்சர் திரில்லர் கதையாக திரைக்தை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் தனித்தீவில் மாட்டிக்கொள்ளும், பள்ளி மாணவர்களை சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களை மையமாகக் கொண்டது. பள்ளி மாணவர்கள் குழு ஒன்று கோடை விடுமுறையை கொண்டாட ஒரு தீவிற்கு செல்கின்றனர். அங்கு மர்மமான அமானுஷ்ய சக்தி அவர்களை துரத்த, அங்கிருக்கும் ஒரு மான்ஸ்டர் அவர்களின் மகிழ்ச்சியை சிதைத்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த துரத்தலில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த படத்தின் மீதிக்கதை. பல எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், ஹாலிவுட் முன்னணி நடிகர் மெல் கிப்சன் மற்றும் இளம் நடிகர் மேசன் தேம்ஸ் முக்கிய கேக்டரில் நடித்துள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது இந்தியாவில் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த 20-ம் தேதி முதல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. வார இறுதியில், வீட்டில் பரபரபப்பான ஒரு அட்வென்ச்சர் த்ரில்லர் படங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த படம் சிறப்பான தேர்வாக இருக்கும். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

“Welcome to Hell”: Iran’s Coffin Warning to US Troops/ தாக்குதல் நடத்தினால்., அமெரிக்கப் படைகள் சவப்பெட்டிகளில் செல்வார்கள் - டெஹ்ரான் டைம்ஸ் எச்சரிக்கை! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

இயக்குனர் வெங்கட் பிரபு விஜய் நடித்த தி கோட் திரைப்படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.