தநா 2026 டீஸர் வந்ததில் இருந்து விஜய் பற்றியே பேச்சாக உள்ளது. அந்த படத்தில் வரும் நட்டி கதாபாத்திரம் விஜய் கேரக்டர் தான் என பேசப்படுகிறது. இந்நிலையில் நட்டியும், தம்பி ராமையாவும் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

