Jana Nayagan | நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான விவகாரத்தில் 6 பேரை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



