Tamilnadu Polls 2026: தமிழ் நாட்டில் இன்று 23-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்று வருகின்றது. காலை 7 மணியில் இருந்து பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் தொடர்ந்து தங்களது வாக்குகளை செலுத்து வருகின்றனர்.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


