கிளிநொச்சியில் பணியின் போது உரிய நடைமுறைகளை மீறிச் செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட போக்குவரத்துப் காவல்துறை அதிகாரி ஒருவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் இதன்படி கடந்த 01.04.2026 அன்று மாலை முதல் உடனடியாகப் நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதி காலை, பராந்தன் சந்திப்புப் பகுதியில் கிளிநொச்சி 01 உதவி காவல்துறை கண்காணிப்பாளரும், சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளருமான அங்கம்மனவின் நேரடிச் ...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



