நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >நள்ளிரவில் திருட வந்த வீட்டில் திக்குமுக்காடிய திருடன்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க... வைரல் வீடியோ!!!
🎬 சினிமா

நள்ளிரவில் திருட வந்த வீட்டில் திக்குமுக்காடிய திருடன்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க... வைரல் வீடியோ!!!

வெள்ளி, ஏப்ரல் ௨௪, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|web team|Tamil Spark
நள்ளிரவில் திருட வந்த வீட்டில் திக்குமுக்காடிய திருடன்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க... வைரல் வீடியோ!!!

உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் நள்ளிரவில் நடந்த ஒரு திருட்டு முயற்சி எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது. வீட்டிற்குள் புகுந்த நபர், தப்பிக்க முயன்றபோது கதவிலேயே சிக்கி பொதுமக்களிடம் பிடிபட்டார். தற்போது இந்த திருடர் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நள்ளிரவு நுழைவு... சத்தம் கேட்டதும் பதற்றம் தகவலின்படி, சம்பவம் நடந்தது நள்ளிரவு நேரத்தில். வீட்டு உரிமையாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு விழித்த வீட்டார் உடனே கூச்சல் போட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் விரைவாக அங்கு திரண்டனர். தப்பிக்க முயன்ற போது சிக்கிய திருடன் மக்கள் கூடிவிட்டதை பார்த்ததும் பயந்த அந்த நபர், பிரதான கதவைத் தாண்டி குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் கதவிலிருந்த கூர்மையான இரும்புக் கம்பிகளில் அவரது கால்கள் சிக்கிக்கொண்டன. நகர முடியாமல் தலைகீழாக தொங்கிய நிலையில் அவர் வலியால் அலறியதாக கூறப்படுகிறது. இதையும் படிங்க: உயிரியல் பூங்காவில் வழுக்கி விழுந்த ஊழியர்! அதை பார்த்து விழுந்து புரண்டு சிரித்த பாண்டா கரடி....இறுதியில் அது என்ன பண்ணுதுன்னு பாருங்க! வைரல் வீடியோ!!! போலீசாரிடம் ஒப்படைப்பு... வைரலான வீடியோ இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை கீழிறக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. திருட முயன்ற இடத்திலேயே சிக்கிய இந்த viral video தற்போது இணையத்தில் பரவி, பலரும் அதிர்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். #UttarPradesh #Ghaziabad : A thief broke into a house. People raised an alarm. The thief had to flee. While leaving the house, the thief got caught in the sharp bars of the gate. People gathered, caught the thief, and handed him over to the police. 1/2 pic.twitter.com/jpM6wpz8ZM — Siraj Noorani (@sirajnoorani) April 23, 2026 இதையும் படிங்க: என்ன ஒரு மெத்தனம்! இப்படியா பன்றது... மூன்று நாட்களாக டிக்கெட் கொடுக்காமல் அலைக்கழிப்பு! பொறுமையிழந்த பயணி செய்த காரியம்.... அலறிய துடித்த பெண் ஊழியர்! வைரலாகும் வீடியோ..!!!

இந்தச் செய்தி Tamil Spark ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

தலை, கைகள் இல்ல ஆனால் காலால் மட்டும் சைக்கில் ஓடுது! ஐயோ....ஆத்தி... அலறிய மக்கள்..... வைரலாகும் "கோஸ்ட் "வீடியோ!!!
சினிமா

தலை, கைகள் இல்ல ஆனால் காலால் மட்டும் சைக்கில் ஓடுது! ஐயோ....ஆத்தி... அலறிய மக்கள்..... வைரலாகும் "கோஸ்ட் "வீடியோ!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ள புதிய வகை சைக்கிள், சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. மனிதர் இல்லாமலே தானாக இயங்கும் இந்த சைக்கிள், பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த கண்டுபிடிப்பு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மனிதர் இல்லாமல் இயங்கும் புதிய முயற்சி சிவம் மௌரியா என்ற இளைஞர், தனது ‘கிரியேட்டிவ் சயின்ஸ்’ குழுவுடன் இணைந்து இந்த சைக்கிளை உருவாக்கியுள்ளார். இதில் யாரும் உட்கார வேண்டிய அவசியமில்லை. சைக்கிள் தானாகவே பேலன்ஸ் செய்து, முன்னோக்கி நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் இது பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. ‘கோஸ்ட்’ போல் தோன்றும் இயக்கம் இந்த சைக்கிளின் தனிச்சிறப்பு, மனித கால்களைப் போன்ற அமைப்பு. சைக்கிள் ஓடும் போது அந்தக் கால்கள் தானாகவே பெடல் செய்வதைப் பார்க்கும் போது, யாரோ தெரியாதவர் ஓட்டுவது போல தோன்றுகிறது. இதனால் இதற்கு கோஸ்ட் சைக்கிள் என்ற பெயரும் வந்துள்ளது. இந்த காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையும் படிங்க: திகில் காட்சி! உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் சுரங்கப்பாதை! பீதி கிளப்பும் வீடியோ! சென்சார் தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால பயன்பாடு சுமார் 35,000 ரூபாய் செலவில், மூன்று மாத கால உழைப்பில் இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலி, ரிமோட் அல்லது முன்கூட்டியே பாதையை நிர்ணயிப்பதன் மூலம் இதை இயக்கலாம். சாலையில் உள்ள தடைகளை கண்டறிந்து விலகிச் செல்லும் சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இது முழுமையான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், ஆளில்லாத டெலிவரி சேவைகள் மற்றும் பாதுகாப்பு ரோந்துப் பணிகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படும் என சிவம் மௌரியா தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் டிரைவர் இல்லாத ‘கருடா ஏஐ பைக்’ உருவாக்கிய இவர், தற்போது இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் மேலும் பாராட்டுகளை பெற்றுள்ளார். இதையும் படிங்க: நம்பவே முடியல... பிறந்த கொஞ்ச நேரத்துலயே கையை ஊன்றி உட்கார்ந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்து போன நர்ஸ்.... தீயாய் பரவும் வீடியோ!!! இந்தச் செய்தி Tamil Spark ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
”2 மாதங்களில் பிச்சை எடுப்பீங்க..” எச்சரிக்கை விடுத்த ரஷ்யா.. யாருக்கு, எதற்கு தெரியுமா?
சினிமா

”2 மாதங்களில் பிச்சை எடுப்பீங்க..” எச்சரிக்கை விடுத்த ரஷ்யா.. யாருக்கு, எதற்கு தெரியுமா?

Russia reacts in Poland Jet Fuel issue/”2 மாதங்களில் பிச்சை எடுப்பீங்க..” எச்சரிக்கை விடுத்த ரஷ்யா.. யாருக்கு, எதற்கு தெரியுமா? இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
கலைந்து போன கனவு - மனம் திறந்த நடிகை தேஜு அஸ்வினி
சினிமா

கலைந்து போன கனவு - மனம் திறந்த நடிகை தேஜு அஸ்வினி

தனது கலைந்து போன ஒரு கனவு குறித்து நடிகை தேஜூ அஸ்வினி மனம் திறந்தார், Actress Teju Ashwini opens up about her broken dream, இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்