வெளியானது அல்லு அர்ஜூனின் 22-வது படத்தின் டைட்டில் போஸ்டர்


Allu Arjun 22nd Movie Name Out Now: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த ஒரு வருடமாக அவரது 22-வது படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வரும் நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு டைட்டிலை படக்குழு வெளியிட்டு உள்ளது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

TTV Dhinakaran has stated that the rift with Edappadi Palaniswami is akin to a feud between kinsmen. He further added that there is no room for disagreement regarding the fact that it was the BJP that brought them together. இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் அண்ணாமலை தேர்தலிலேயே நிற்கவில்லை என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
தவெக வேட்பாளருக்கு விஜய் போன்று வேடமிட்ட ஒருவர் வாக்கு சேகரித்த வீடியோவை பார்த்த இயக்குநரும், நடிகருமான சேரன் இது சரி தானா என்று கேட்டு எக்ஸ் தளத்தில் தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.