மகேந்திரசிங் தோனி, பிளேயிங் 11-ல் வந்தப் பிறகு புது பேட்டிங் வரிசை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. புது பேட்டிங் வரிசையில், தோனிக்கு 7ஆவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதகுறித்து பார்க்கலாம்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

