இந்தியாவை ஒரு கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டிய சவாலை ஜெய் சிங் ரத்தோடு எதிர்கொள்கிறார்
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

இந்தியாவை ஒரு கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டிய சவாலை ஜெய் சிங் ரத்தோடு எதிர்கொள்கிறார்
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் களம் அண்மையில் அனல் பறந்தது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவாக 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியது. இந்தத் தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 'நட்சத்திரத் தொகுதியாக' கருதப்பட்டது மண்ணாடிப்பட்டு. இங்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில உள்துறை அமைச்சரான நமச்சிவாயம் களம் கண்டார். இதனால் இந்தத் தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. வாக்குப்பதிவு தொடங்கிய காலை முதலே அந்தப் பகுதியில் ஒருவிதப் பதற்றமான சூழலே நிலவி வந்தது. தேர்தல் நாளன்று, காங்கிரஸ்-திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் மற்றும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். நிலைமை மோசமடைவதைக் கண்ட போலீசார், உடனடியாகத் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துச் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாலை நேரத்தில் வெடித்த கள்ள ஓட்டு புகார் வாக்குப்பதிவு முடியும் தருவாயில், அதாவது மாலை 5 மணிக்கு மேல் இளைஞர்கள் சிலர் கள்ள ஓட்டுப் போடுவதாகப் புகார் எழுந்தது. இதைக் கண்டித்து காங்கிரஸ் வேட்பாளர் செல்வத்தின் ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி மற்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரை அடுத்து, கள்ள ஓட்டுப் போட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசாத் என்ற வாலிபரை போலீசார் பிடித்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தற்போது வெளிநாட்டில் வசிப்பதும், அவரது வாக்கை பிரசாத் சட்டவிரோதமாகச் செலுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. பிரசாத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். சுமார் இரண்டு நாட்களாகத் தொடர்ந்த தீவிரத் துப்பறியும் விசாரணைக்குப் பிறகு, கள்ள ஓட்டுப் பதிவு செய்த குற்றத்திற்காக விழுப்புரம் வாலிபர் பிரசாத்தை போலீசார் இன்று முறைப்படி கைது செய்தனர். மாநிலத்தின் உள்துறை அமைச்சரே போட்டியிட்ட தொகுதியில், ஒரு வெளிமாநில வாலிபர் கள்ள ஓட்டுப் போட்டு கைதாகியுள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. - பாபு ராஜேந்திரன், புதுச்சேரி. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

I regrate about not directing Vishwaroopam says Selvaraghavan | "விஸ்வரூபம் இயக்க முடியவில்லை என்ற வருத்தம்..." - செல்வராகவன் பகிர்ந்த ஏக்கம் இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என்று தெரிவித்துள்ள தமிழக பாஜக, படம் வெளியானது குறித்து சிபிஐ விசாரணை கோர தயாரா என்றும் சவால் விடுத்துள்ளது. இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.