தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜ்கிரண். ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாக எக்கச்சக்க படங்களில் நடித்து வந்த இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த சில காலங்களாக திறத்துறையிலிருந்து விலகியிருக்கிறார் ராஜ்கிரண். காதல் திருமணம் செய்துகொண்ட இவரது மகள் ஜீனத் ப்ரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணவர் முனீஷ் ராஜாவிடமிருந்து பிரிந்ததாக வீடியோ வெளியிட்டிருந்தார். இது குறித்து ராஜ்கிரண் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா ?
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

