நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
🎬 சினிமா

Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?

வியாழன், ஏப்ரல் ௨, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|ராஜேஷ். எஸ்|Abp News
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் இருந்த நிலையில் புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாட்டின் டிஜிபியாக பொறுப்பேற்கிறார். தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் க்கு பாதுகாப்பில்லை என்றும், பிரச்சாரத்தின்போது சரியான போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் தவெக சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்ட நிலையில் டிஜிபியை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர்.. https://t.co/wupaoCzH82 | #TNPolice #Tamilnadu #DGP #sandeepRaiRathore #ABPNADU pic.twitter.com/Al0iY7Kx3S — ABP Nadu (@abpnadu) April 2, 2026 இதேபோல், தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுரை காவல் ஆணையராக அபிஷேக் தீக்சித்தை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டல காவல்துறை ஐஜியாக ரம்யா பாரதியை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம், தூத்துக்குடிக்கு புதிய ஆட்சியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மாற்றப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விஷ்ணு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

ஈரானில் ஆட்சியைப் பிடித்த இராணுவம்? உளவுத் துறை அமைச்சர் நியமனத்தில் மோதல்!
சினிமா

ஈரானில் ஆட்சியைப் பிடித்த இராணுவம்? உளவுத் துறை அமைச்சர் நியமனத்தில் மோதல்!

Iran Crisis: IRGC Sidelines President Masoud Pezeshkian /ஈரானில் ஆட்சியைப் பிடித்த இராணுவம்? உளவுத் துறை அமைச்சர் நியமனத்தில் மோதல்! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் புனரமைக்க உள்ளாவூர் பக்தர்கள் வலியுறுத்தல்
சினிமா

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் புனரமைக்க உள்ளாவூர் பக்தர்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்:உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
விஜய் வருகையால் பாதிப்பு இல்லை: 100% திமுக வெற்றி உறுதி - சபரீசன்
சினிமா

விஜய் வருகையால் பாதிப்பு இல்லை: 100% திமுக வெற்றி உறுதி - சபரீசன்

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிடுவது தொடர்பாக சபரீசன் பேசியது குறித்து... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்