Ranbir Kapoor Beef Eater : சமீபத்தில் ராமாயணா திரைப்படத்தின் கதாப்பாத்திர வீடியோ வெளியானது. இந்த படத்தில் ராமனாக ரன்பீர் சிங் நடித்திருக்கிறார். இவரை, ராமர் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



