Harris Jayaraj Dog : பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் வளர்ப்பு நாய் கடித்து, இளைஞர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



