ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததாகக் கூறி, அமெரிக்கா தனது துணை நிறுவனம் ஒன்றின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ஈரானுடன் தாம் எவ்வித வர்த்தகத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான 'ஹெங்லி பெட்ரோகெமிக்கல்' திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில் விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம், தங்களுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் அனைத்து விநியோகஸ்தர்களும் அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்ட நாடுகளி...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


