உலகின் மிகவும் தனித்துவமான பாரம்பரியத்தை கொண்டுள்ள மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டின் பிளையிங் பிளே எலக்ட்ரிக் பிராண்டின் முதல் மாடலான c6 விற்பனைக்கு பேட்டரி வாடகைத் திட்டத்தில் (BaaS) இதன் விலை ரூ. 1.99 லட்சத்திலும், பேட்டரியுடன் சேர்ந்து வாங்கும்போது ரூ. 2.79 லட்சத்திலும் கிடைக்கிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் முதல் மாடலையும் மிகவும் தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதுவே இந்த மாடலுக்கு மிகப்பெரும் அங்கீகாரமாகவும் மேலும் பல்வேறு சிறப்புகள் டிசைனில் [...]
இந்தச் செய்தி Automobile Tamilan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



