இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது மட்டுமல்ல இரு போட்டிகள் தொடர்ந்து தோற்ற பின் மறுபடியும் வெற்றி வழிக்கு திரும்பியுள்ளது ராஜஸ்தான், அதுவும் ஒப்பற்ற அந்த இரு ஓப்பனர்கள் இல்லாமல் என்பது தான் குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


