மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகள் உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான புதிய தாழ்தளப் பேருந்து சேவை, மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சேவை இன்று (21.04.2026) போக்குவரத்து, தூய்மையான இலங்கை தேசிய திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், “சக்கர நாற்காலி பயன்படுத்துவோர், பார்வையற்ற பய...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



