IPL 2026, CSK vs DC: ஐபிஎல் 2026 தொடரின் 18வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், அவர்கள் இந்த சீசனில் தங்களது வெற்றிக் கணக்கைத் தொடங்கினர். இந்தப் போட்டியில் டெல்லியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



