CSK vs PBKS 2026 Tickets: சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் மார்ச் 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. டிக்கெட் விற்பனை குறித்து முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

