நடப்பு ஐ.பி.எல் 2026 போட்டியின் 37 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கின்றது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னையில் உள்ள எம். ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னையின் சொந்த மண்ணில் இன்றைய போட்டி நடைபெறுவதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சற்று கூடுதல் சாதகம் உள்ளது. இருப்பினும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு ...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


