நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >விராட் கோலி
🏏 விளையாட்டு

விராட் கோலி

சனி, ஏப்ரல் ௨௫, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|etv bharat tamil nadu team|Etv Bharat
விராட் கோலி

8 பவுண்டரிகள் அடித்த கோலி ஐபிஎல் போட்டிகளில் 800 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்

இந்தச் செய்தி Etv Bharat ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

ஹுக்ளி நதியில் படகு சவாரி செய்த மோடி
விளையாட்டு

ஹுக்ளி நதியில் படகு சவாரி செய்த மோடி

மேற்கு வங்கத்தின் ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்தார் பிரதமர் மோடி. இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
IPL 2026: உப்பு சப்பில்லாத ஐபிஎல், பரிதாபத்தில் பவுலர்கள், தள்ளாடும் கிரிக்கெட் - சலிப்பில் ரசிகர்கள், கோலி சாதனை
விளையாட்டு

IPL 2026: உப்பு சப்பில்லாத ஐபிஎல், பரிதாபத்தில் பவுலர்கள், தள்ளாடும் கிரிக்கெட் - சலிப்பில் ரசிகர்கள், கோலி சாதனை

IPL 2026: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் சுவாரஸ்மாக இல்லாமல் போவதற்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. உப்பு சப்பில்லாத ஐபிஎல் உலகின் அதிகம் பணம் புரளக்கூடிய கிரிக்கெட் லீக் மற்றும் கோடை கால திருவிழா என கொண்டாடப்படும், ஐபிஎல் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் வாரத்திலேயே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 515 மில்லியன் வியூஸை கடந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், முந்தைய சீசன்களின் போது ரசிகர்களிடம் இருந்த அந்த உற்சாகம் இந்த சீசன் மிகவும் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. 74 போட்டிகள் மிகவும் அதிகம் என ரசிகர்களிடையே தோன்றி இருக்கும் எண்ணம், முக்கிய நட்சத்திர வீரர்கள் களமிறங்காதது, அதிக ரசிகர்களை கொண்ட அணிகளின் மோசமான செயல்பாடு காரணமாக, சமூக வலைதளங்களில் கூட ஐபிஎல் போட்டிகள் தொடர்பான விவாதம் பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது வரை உப்பு சப்பில்லாமல் ஓரிரு அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இரண்டாம் பாதியில் இந்த நிலை மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சலிப்பில் சிஎஸ்கே, மும்பை ரசிகர்கள்: ஐபிஎல் தொடர் என்றாலே பெரும்பாலானோருக்கு முதலாவதாக நினைவுக்கு வரும் அணிகள் சென்னை மற்றும் மும்பை. அந்த அளவிற்கு இரு அணிகளுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இந்த முறை ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு அந்த அணிகளின் செயல்பாடு இல்லை. குறிப்பாக மும்பை அணி கேப்டன்சி அழுத்தத்தில் சிக்கி தள்ளாடி வருகிறது. உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தபோதிலும், அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிக்கோட்டை கடக்க முடியாமல் தடுமாறி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுமுனையில் இந்த சீசனில் அணிக்கான 7 போட்டிகள் முடிவடைந்த பிறகும் கூட, முன்னாள் கேப்டன் தோனி அணியில் இணையாதது சென்னை ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை களத்தில் பார்க்காவே பெரும்பாலான சென்னை ரசிகர்கள் மைதானத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவும் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. பரிதாப நிலையில் பவுலர்கள்.. தள்ளாடும் கிரிக்கெட்.. வில்லன் வலுவாக இருந்தால் தான் நாயகனை மிகப்பெரிய அளவில் காட்ட முடியும் என்பது சினிமாவின் நியதி. அதேபோன்று கிரிக்கெட்டில், வலுவான பந்துவீச்சாளர்கள் இருந்தால் தான், பேட்ஸ்மேன்களின் முழுமையான திறன் வெளிப்படும். ஆனால், இந்த எடிஷனில் ஒரு இன்னிங்ஸில் 200 ரன்கள் எடுப்பது மிகவும் சாதாரணமானதாக மாறிவிட்டது. அதைக்கட்டிலும் 200-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்வது மிகவும் இயல்பான ஒரு விஷயமாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் ஆடுகளங்களும், போட்டியின் விதிகளும் எந்த அளவிற்கு பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக மாற்றப்பட்டுள்ளன என்பதை உணரலாம். எப்படிப்போட்டாலும் பேட்ஸ்மேன்கள் அடிப்பார்கள், எவ்வளவு பெரிய டார்கெட்டையும் சேஸ் செய்ய முடியும் என்ற எண்ணம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் கடைசி பந்து வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய போட்டிகள், குறைந்த ஸ்கோரை அடித்தாலும் மிரட்டலான பந்துவீச்சால் எதிரணியை சுருட்டுவது போன்ற சுவாரஸ்யமான போட்டிகள் என்பதே ஐபிஎல் தொடரில் காணாமல் போய்விட்டது. இதனால், நாங்கள் பார்த்து வளர்ந்த உண்மையான கிரிக்கெட் இதுவல்ல என பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். கட்டிக் காக்கும் கோலி.. புதிய சாதனை: நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியின் தொடர் வெற்றியும், நட்சத்திர வீரர் கோலியின் மிரட்டலான ஃபார்முமே இந்த சீசனை ஓரளவிற்கு ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது என கூறலாம். குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட 205 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடித்து, ஐந்து வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 44 பந்துகளில் 81 ரன்கள் குவித்த கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். நேற்றைய இன்னிங்ஸ் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதோடு, ஒரே அணிக்காக 300 சிக்சர்களை விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
தோனி வேண்டும் என்றே விலகியிருக்கிறாரா? காயம் மட்டும் காரணம் இல்லை?
விளையாட்டு

தோனி வேண்டும் என்றே விலகியிருக்கிறாரா? காயம் மட்டும் காரணம் இல்லை?

தோனி விளையாடாததற்கு காயம் மட்டுமே காரணமல்ல, அவர் சிஎஸ்கே அணியை விட்டு வேண்டும் என்றேதான் ஒதுங்கி இருக்கிறார் என டவுல் தெரிவித்துள்ளார். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்