சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்க காரணம் என்ன என்பது குறித்து ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார். மூன்று வீரர்கள்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்தார். மேலும், டிம் டேவிட் குறித்து புகழ்ந்து பேசினார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

