ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டலாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


