CSK Urvil Patel vs RR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் நிலையில், பிளேயிங் 11ல் உர்வில் படேலுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
