நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >GT vs RR LIVE Score: துருவ் ஜூரல் சிறப்பான பேட்டிங்... ராஜஸ்தான் விறுவிறு ரன் குவிப்பு
🏏 விளையாட்டு

GT vs RR LIVE Score: துருவ் ஜூரல் சிறப்பான பேட்டிங்... ராஜஸ்தான் விறுவிறு ரன் குவிப்பு

சனி, ஏப்ரல் ௪, ௨௦௨௬|20 மணி நேரம் முன்|martin jeyaraj|The Indian Express
GT vs RR LIVE Score: துருவ் ஜூரல் சிறப்பான பேட்டிங்... ராஜஸ்தான் விறுவிறு ரன் குவிப்பு

IPL 2026, Gujarat Titans (GT) vs Rajasthan Royals (RR) Live Cricket Score Updates: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கியது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று சனிக்கிழமை 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி, இன்று பிற்பகல் 3:30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 8-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வரும், 9-வது லீக் போட்டி குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதல் பேட்டிங் ஆடி வருகிறது. அந்த அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூரியவன்ஷி, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், டொனோவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா. குஜராத் டைட்டன்ஸ்: குமார் குஷாக்ரா, சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ரஷித் கான் (கேப்டன்), ககிசோ ரபாடா, அசோக் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ராஜஸ்தான் ராயல்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: ரவி பிஷ்னோய், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஷுபம் துபே, பிரிஜேஷ் சர்மா, ரவி சிங் குஜராத் டைட்டன்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: ஷாருக் கான், ஜேசன் ஹோல்டர், மானவ் சுதர், அனுஜ் ராவத், ஜெயந்த் யாதவ்

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி
விளையாட்டு

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
அடுத்தடுத்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஈரான்
விளையாட்டு

அடுத்தடுத்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஈரான்

டெஹ்ரான்: தன் வான்வெளியில் பறந்த இரண்டு அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
“ராகுல் காந்தி பிரதமரானதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து” - காங்கிரஸ் தலைவர் கார்கே உறுதி
விளையாட்டு

“ராகுல் காந்தி பிரதமரானதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து” - காங்கிரஸ் தலைவர் கார்கே உறுதி

ராகுல் காந்தி பிரதம​ரானதும் புதுச்சேரிக்கு மாநில அந்​தஸ்து வழங்​கப்​படும் என மல்​லி​கார்​ஜூன கார்கே வாக்​குறுதி அளித்​துள்​ளார். இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்