IND vs AFG Test: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்! இந்திய அணியில் இந்த வீரர்களுக்கு ஓய்வா?


Indian Cricket Team: இந்திய அணி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, தற்போதைக்கு ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியை விட, வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையுமே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆப்கானிஸ்தான் தொடருக்குப் பிறகு, இந்தியாவுக்கு இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தலா இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன, அவை உலக டெஸ்ட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

ஐதராபாத்: பவுலர்கள் ஏமாற்ற, டில்லி அணி 47 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்தது. வருடம் தோறும் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

SRH vs DC Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 21ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி அபிஷேக் சர்மாவின் 135 ரன்கள் உதவியால் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. மிகப்பெரிய இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே அவரின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய டி20 அணியின் கேப்டன் பதவிக்கான வலுவான ஒரு போட்டியாளராக இருப்பார் என்றும் கூறி உள்ளார். இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.