IPL 2026 LSG vs DC: ஐபிஎல் 2026 சீசனின் 5வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் 142 ரன்களை துரத்தி வெற்றி பெற்றது.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



