GT vs KKR: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 2022-ல் முதன்முறையாக மோதிக்கொண்டன. அப்போது, குஜராத் டைட்டன்ஸ் இந்தப் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு, 2023-ல் இந்த இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் நடைபெற்றன.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


