Dewald Brevis Injury: ஐபிஎல் 2026 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலும் ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எம்.எஸ். தோனிக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மற்றுமொரு வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காயத்தால் அவதிப்படும் இளம் வீரர் தொடர்ந்து விளையாடுவாரா என்பது தெரியவில்லை.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


