டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம் மகேந்திரசிங் தோனியின் பெரிய ரெக்கார்டை ரோஹித் சர்மா தகர்த்துவிட்டார். அதுகுறித்து தற்போது புள்ளி விபரத்தோடு பார்க்கலாம்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


