மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் குவின்டன் டி காக் அபாரமாக செயல்பட்டு சதம் அடித்தார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 20 ஓவர்களில் 195 ரன்களை எட்டியது. நமன் தீரும் 50 ரன்களை அடித்து அசத்தினார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


