நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >RCB vs GT Live Score: வெற்றி யாருக்கு? பெங்களூரு vs குஜராத் அணிகள் இன்று மோதல்
🏏 விளையாட்டு

RCB vs GT Live Score: வெற்றி யாருக்கு? பெங்களூரு vs குஜராத் அணிகள் இன்று மோதல்

வெள்ளி, ஏப்ரல் ௨௪, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|martin jeyaraj|The Indian Express
RCB vs GT Live Score: வெற்றி யாருக்கு? பெங்களூரு vs குஜராத் அணிகள் இன்று மோதல்

IPL 2026 RCB vs GT Live Cricket Score, Royal Challengers Bengaluru vs Gujarat Titans today match updates: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 34-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் நடப்பு தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4-ல் வெற்றி, 2-ல் தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், விளையாடிய 6 போட்டிகளில் 3-ல் வெற்றி, 3-ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். அடுத்த சுற்றுக்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, ரசிக் சலாம் தர் குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆர். சாய் கிஷோர்/மானவ் சுதார்

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு
விளையாட்டு

டிவிஷன் கிரிக்கெட் போட்டி எழும்பூர் அணி அபாரம்

சென்னை: சென்னையில் நடந்துவரும் ஆடவர் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், எழும்பூர் ரிக்ரியேஷன் அணி 86 ரன் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
Sachin Tendulkar Birthday: சச்சினின் 53வது பிறந்தநாள் இன்று.. ஜாம்பவானின் 7 முறியடிக்க முடியாத சாதனை!
விளையாட்டு

Sachin Tendulkar Birthday: சச்சினின் 53வது பிறந்தநாள் இன்று.. ஜாம்பவானின் 7 முறியடிக்க முடியாத சாதனை!

Sachin Tendulkar Birthday Special: ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சாதனை இன்னும் சச்சின் டெண்டுல்கரிடம் உள்ளது. சச்சினின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​இன்னும் பல ஆண்டுகளுக்கு யாரும் இந்தச் சாதனையை முறியடிக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. சச்சின் 1989 முதல் 2012 வரை மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 18,426 ரன்கள் எடுத்தார். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
மாஸ்க் கொண்டாட்டம் பற்றி பேசிய சுழல்பந்து இரட்டையர்கள் அகீல் ஹொசைன், நூர் அகமது!
விளையாட்டு

மாஸ்க் கொண்டாட்டம் பற்றி பேசிய சுழல்பந்து இரட்டையர்கள் அகீல் ஹொசைன், நூர் அகமது!

சிஎஸ்கேவின் சுழல்பந்துவீச்சாளர்கள் அகீல் ஹொசைன், நூர் அகமது குறித்து... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்