சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஆர்சிபி அணி அபார வெற்றியைப் பெற்றது. 202 ரன்கள் இலக்கை, 15.4 ஓவர்களிலேயே துரத்தி வெற்றியைப் பெற்றனர். விராட் கோலி, கடைசிவரை களத்தில் இருந்தார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
