சில போன்களில் இந்தப் பட்டன் மேலே அல்லது பின்புறம் இருந்தது. காலம் போகப் போக, எல்லா போன்களிலும் இது எப்படி வலது பக்கத்துக்கு வந்தது? இதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது என தெரிந்துகொள்ளலாம்.
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

