Reliance Jio அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு எந்த ஒரு ஆரவாரம் இல்லாமல் புதியதாக ரூ,339 யில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த திட்டமானது நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் அனைவருக்கும் இந்த திட்டம் கிடைக்கும். இந்த புதிய ரூ,339கொண்ட திட்டம் முழுசா ஒரு மாத வேலிடிட்டியுடன் வருகிறது, ஆனால் இந்த திட்டத்தில் OTT (over-the-top) நன்மை ஏதும் கிடைக்காது அப்பொழுது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை என்ன என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க. [...]
இந்தச் செய்தி Digit ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

