நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >70 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்... 9,000 எம்.ஏ.எச் பேட்டரி; ஏப்.7-ல் மிரட்டலாக அறிமுகமாகும் ஒன்பிளஸ் நார்டு 6!
💻 தொழில்நுட்பம்

70 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்... 9,000 எம்.ஏ.எச் பேட்டரி; ஏப்.7-ல் மிரட்டலாக அறிமுகமாகும் ஒன்பிளஸ் நார்டு 6!

செவ்வாய், மார்ச் ௩௧, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
70 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்... 9,000 எம்.ஏ.எச் பேட்டரி; ஏப்.7-ல் மிரட்டலாக அறிமுகமாகும் ஒன்பிளஸ் நார்டு 6!

ஸ்மார்ட்போன் சந்தையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒன்பிளஸ் நோர்ட் 6 ஏப்.7-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அமேசான் தளத்தில் இதற்கான பிரத்யேக பக்கம் நேரலையாகிவிட்ட நிலையில், இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்பிளஸ் நோர்ட் 6 போனில் சக்திவாய்ந்த Snapdragon 8s Gen 4 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கேமிங் மற்றும் செயல்திறனில் இது ஒரு 'பவர்ஹவுஸ்' ஆக இருக்கும் என நிறுவனம் கூறுகிறது. இது தவிர 165 fps OLED திரை, ஒரு மணி நேரம் தடையற்ற அதிவேக செயல்திறனை வழங்கும் முதல் போன் இதுவாகும். 1,800 நிட்ஸ் பிரகாசம் கொண்டது. இரவு நேரப் பயன்பாட்டிற்காக இது 2 நிட்ஸ் வரை குறையும் வசதி கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Gorilla Glass Victus+) இணையாகக் கருதப்படும் 'கிரிஸ்டல் கார்டு கிளாஸ்' (Crystal Guard Glass) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் முக்கியமான சிறப்பம்சம் அதன் 9,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி ஆகும். இது ஒரு நாளுக்கும் மேலாக நீடிக்கும் திறன் கொண்டது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இவ்வளவு பெரிய பேட்டரியை வெறும் 70 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். கூடுதலாக, 27W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. பின்புற கேமரா- சதுர வடிவ (Squircle) கேமரா அமைப்பில் 50MP பிரதான கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. தூசு மற்றும் தண்ணீருக்கு எதிராக IP66/68/69K தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 16-ன் அடிப்படையில் அமைந்த OxygenOS 16 மூலம் இது இயங்குகிறது. மைண்ட் ஸ்பேஸ் (Mind Space), ஏ.ஐ டிரான்ஸ்லேட், ஏ.ஐ ரைட்டர் மற்றும் ஏ.ஐ பாக்கெட் ஸ்கேனர் போன்ற நவீன ஏ.ஐ வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த போன் ஹோலோகிராஃபிக் குயிக் சில்வர் (Holographic Quick Silver), ஃப்ரெஷ் மின்ட் (Fresh Mint) மற்றும் லோ-ரிஃப்ளெக்ஷன் பிட்ச் பிளாக் (Low-Reflection Pitch Black) ஆகிய 3 நிறங்களில் கிடைக்கும். இதன் ஆரம்ப விலை முந்தைய மாடல்களை விட 3,000 முதல் 5,000 ரூபாய் வரை அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. அதன்படி, இந்தியாவில் இதன் விலை ரூ.35,000 முதல் தொடங்க வாய்ப்புள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

கூட்டுறவு சங்க இடத்தை கைப்பற்ற முயற்சி: போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மக்கள்
தொழில்நுட்பம்

கூட்டுறவு சங்க இடத்தை கைப்பற்ற முயற்சி: போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மக்கள்

அன்னூர்: கூட்டுறவு சங்க இடத்தில் கம்பி வேலி அமைக்க முயற்சித்ததை கண்டித்து கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
Realme 16 5G: ஏப்ரல் 2 அறிமுகத்திற்கு முன் கசிந்த முக்கிய தகவல்.... இதுதான் விலை
தொழில்நுட்பம்

Realme 16 5G: ஏப்ரல் 2 அறிமுகத்திற்கு முன் கசிந்த முக்கிய தகவல்.... இதுதான் விலை

Realme 16 5G Launch: தனித்துவமான 'Selfie Mirror' வடிவமைப்புடன், இந்த செக்மெண்டில் ஒரு புதுமையான அம்சத்தை அறிமுகப்படுத்தும் வாக்குறுதியுடன் வரும் Realme 16 மொபைல் குறித்த தகவல்களை, நிறுவனம் தொடர்ந்து டீஸ் செய்து வருகிறது. இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

சிங்கப்பூர்-துபாய்: மேலும் பல எஸ்ஐஏ விமானச் சேவைகள் ரத்து

மத்திய கிழக்குப் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு இயக்கவிருந்த மேலும் பல விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனங்கள் ரத்துசெய்துள்ளது. இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்